சூலிகாண் குறை, மால் அல்லன்

cūlikāṇ kuṟai, māl allaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூல பாணியே (சிவனே) வினை முதல் திருமால் அல்லன், சூலபாணியை வழிபாடு செய் தவர் துருவாசக முனிவர், அவர் திருமாலைச்சினந்து மார்பிலே மிதித்தார். அவர் பாதம் பட்டதனால் ஏற்பட்ட தழும்பு கொண்டே திருமாலுக்குத் திருமறுமார்பன் என்னும் பெயர் வரலாயிற்று. திருப்பாற் கடலிலே பள்ளி கொள்ளு மவன் பிரம வருடியின் பாதம் பட்ட இடம் தூயதென விருப் பத்துடன் திருமகளை அந்த மார்பிலே வைத்தான். ஆகவே, அவன் மல சம்பந்தி ஆவான். (சிசிப 298).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 138)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9vyjb9vq/

தமிழ்
“சூலிகாண் குறை, மால் அல்லன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vyjb9vq/
APA
Oliyon Research. (2026). சூலிகாண் குறை, மால் அல்லன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9vyjb9vq/
MLA
"சூலிகாண் குறை, மால் அல்லன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vyjb9vq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment