மந்திரம்

mantiram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மந்திரம்)
2.
வீடு, ஆலோசனைச்சபை, குதிரைப்பந்தி, கோயில், வேதம், இரகசியமாகப் பேசுதல், குகை, வித்தியாதரர் உலகங்கள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 323)
3.
மறைமொழி நினைப்பவனைக் காப்பது. அத்துவா 6இல் ஒன்று. இது 11. தேவ மந்திரம், வேதமந்திரம் என இருவகை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 218)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9vnr4bh6/

தமிழ்
“மந்திரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vnr4bh6/
APA
Oliyon Research. (2026). மந்திரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9vnr4bh6/
MLA
"மந்திரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9vnr4bh6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment