மிகைத் தரவு

mikait taravu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அமைவனத்திற்கு இனிமேலும் தேவைப்படாதிருக்கிற தரவு அல்லது அதைவிடத் துல்லியமான அல்லது புதுமையான தரவுகளினால் நீக்கம் செய்யப்பட்ட தரவுகள் — redundant data
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1230)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9uq36mvt/

தமிழ்
“மிகைத் தரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9uq36mvt/
APA
Oliyon Research. (2026). மிகைத் தரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9uq36mvt/
MLA
"மிகைத் தரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9uq36mvt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment