காந்த மின்னகம்

kānta miṉṉakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காந்தத் தன்மையைப் பாதுகாப்பதற்காக ஒரு குதிரை லாட வடிவக் காந்தத்தின் துருவங்களுக்கிடையே வைக்கப்பட்ட இரும்பு அல்லது எஃகுத் துண்டு; அல்லது ஒரு மணியின் மின்னகத்தைப் போன்று, ஒரு மின் காந்தத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஓர் அசையும் இரும்பு அல்லது எஃகுத் துண்டு — armature of a magnet
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ujjaqpn/

தமிழ்
“காந்த மின்னகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ujjaqpn/
APA
Oliyon Research. (2026). காந்த மின்னகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ujjaqpn/
MLA
"காந்த மின்னகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ujjaqpn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment