{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9ujjaqpn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9ujjaqpn/", "kind": "word", "headword": "காந்த மின்னகம்", "romanization": "kānta miṉṉakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:23.461362+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காந்தத் தன்மையைப் பாதுகாப்பதற்காக ஒரு குதிரை லாட வடிவக் காந்தத்தின் துருவங்களுக்கிடையே வைக்கப்பட்ட இரும்பு அல்லது எஃகுத் துண்டு; அல்லது ஒரு மணியின் மின்னகத்தைப் போன்று, ஒரு மின் காந்தத்தின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஓர் அசையும் இரும்பு அல்லது எஃகுத் துண்டு", "needs_definition": false, "gloss_en": "armature of a magnet", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 56"}]}}