நிழல்

niḻal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர். ஒளிமறையுரு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
2.
கதிரவன் ஒளியை மறைத்து நிற்கும் பகுதியில் வெப்பம் குறைவாக இருப்பதால், குளிர்ச்சி, காப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
3.
தெளிந்த நீர் அல்லது பளபளப்பான தளத்தின் மீது ஒரு பொருளின் புற உருவம் எதிரொளியாகப் பட்டுத் தோன்றும் ஒளியுரு. ஏதிரொளியுரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
4.
சாயை, சாயல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
5.
பிரதிபிம்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
6.
அச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
7.
ஒளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
8.
குளிர்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
9.
அருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
10.
நீதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
11.
புகலிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
12.
தானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
13.
செல்வம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
14.
மரக்கொம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
15.
நோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிழல்)
16.
கிருபை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 254)
17.
சாயை, (குறள் 108); நிழலின் கீழுள்ள மண், தண்ணளி, (குறள் 1034).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 158)
18.
ஒளி ஊடுருவாப் பொருள். ஒளியைத் தடுக்கும் போது, ஒரு பரப்பில் உண்டாகும் இருட்டு. ஒளிமூலம் புள்ளியாக இருக்குமானால் நன்கு உறுதி செய்யப்பட்ட வெளிக் கோட்டினை நிழல் கொண்டிருக்கும். மூலம் குறிப்பிட்ட அளவு இருக்குமானால், நிழலில் இரு தெளிவான பகுதிகள் இருக்கும். ஒன்று முழு நிழல், மற்றொன்று அரைநிழல். கோள் மறைவில் இந்நிகழ்ச்சியுள்ளது — shadow
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 391)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9uh3whyc/

தமிழ்
“நிழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9uh3whyc/
APA
Oliyon Research. (2026). நிழல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9uh3whyc/
MLA
"நிழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9uh3whyc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment