இணையப் பேச்சு வானொலி
iṇaiyap pēccu vāṉoli
பொருள்கள் · Senses
1.
வானொலியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் போன்று இணையத்தில் பதிவிறக்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் வெளியிடப்படுகின்ற ஒலிக்கோப்புகளிலான நிகழ்ச்சி நிரல். வாஷிங்டனிலுள்ள தேசிய தாளிகை மாளிகையில் இந்த நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை இருக்கும். 30 நிமிட நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் ஒலிக் கோப்புகள் 15 எம்பி வட்டு இடத்தை எடுத்துக் கொள்ளும்
— Internet talk radio
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9tqvrtdg/
தமிழ்“இணையப் பேச்சு வானொலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tqvrtdg/APA
Oliyon Research. (2026). இணையப் பேச்சு வானொலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9tqvrtdg/MLA
"இணையப் பேச்சு வானொலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tqvrtdg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment