{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9tqvrtdg/", "data": {"id": "9tqvrtdg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9tqvrtdg/", "kind": "word", "headword": "இணையப் பேச்சு வானொலி", "romanization": "iṇaiyap pēccu vāṉoli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.712474+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வானொலியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளைப் போன்று இணையத்தில் பதிவிறக்கம் செய்வதற்கு ஏற்ற வகையில் வெளியிடப்படுகின்ற ஒலிக்கோப்புகளிலான நிகழ்ச்சி நிரல். வாஷிங்டனிலுள்ள தேசிய தாளிகை மாளிகையில் இந்த நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை இருக்கும். 30 நிமிட நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும் ஒலிக் கோப்புகள் 15 எம்பி வட்டு இடத்தை எடுத்துக் கொள்ளும்", "needs_definition": false, "gloss_en": "Internet talk radio", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 782"}]}}