கமை

kamai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கமி, பொறு, தாங்கு அடியேன் பிழைத்தேனாயினு நீ கமைக்கவேண்டும் ( 33, 13) — bear with, endure, forgive, pardon; support, patience, forbearance, lenity, endurance, mountain
மூலம் · source: தமிழ் விக்சனரி (கமை)
2.
பொறுமை கமையினை யுடையராகி ( 1104, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கமை)
3.
மலை கமையாகி நின்ற கனலே போற்றி ( 1160,8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கமை)
4.
பொறுமை, பூமி, மலை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9thpdt5x/

தமிழ்
“கமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9thpdt5x/
APA
Oliyon Research. (2026). கமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9thpdt5x/
MLA
"கமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9thpdt5x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment