பின்று

piṉṟu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்று)
2.
பின்று சுக்கிர வாரமென் றொருபெரும் பெயராய் (உபதேசகா. சிவவிரத. 322).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்று)
3.
பின்னிடு, பிந்து, பின்தங்கு
ஆற்றல் போகிப்பின்றினன் (கந்தபு. சிங்கமு. 175).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்று)
4.
கீழ்ப்பட்டிரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்று)
5.
மீளு
பெரும்படைதான்வரிற் பின்றி நீங்கிற்பழி (சீவக. 1827).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்று)
6.
தூரமாகு
மனையானவற்றுக் கறப்பின்றி (திருநூற். 81).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்று)
7.
ஒழுக்கம் முதலியவற்றில் பிறழ்
செலவுதான் பின்றாதுபேணும் புகழான்பின் (திணைமாலை. 87).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்று)
8.
மாறுபடு
பின்று மென்றாலு Kநம்பாற் புகழன்றிப் பிறிதுண்டாமோ (கம்பரா.விபீடண. 108).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பின்று)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9tdn5wwn/

தமிழ்
“பின்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9tdn5wwn/
APA
Oliyon Research. (2026). பின்று. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9tdn5wwn/
MLA
"பின்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9tdn5wwn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment