அமினோசோல்

amiṉōcōl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கரிம அமிலங்களில் (அமினோ அமி லங்கள்) ஒரு கரைசல். இது, குளுக்கோஸ், ஃபிரக்டோஸ், எதில் ஆல்கஹால் ஆகிய அடங்கிய தயாரிப்புகளாகக் கிடைக்கிறது. இதனை வாய் வழியாகவோ நரம்பு வழியாகவோ செலுத்தலாம் amitosis : உயிரணுப் பகுப்பு; உயிரணுப்பிளவு; திசுப் பெருக்க மின்மை : ஒர் உயிரணு, நேரடிப் பிளப்பு மூலம் பகுதிகளாகப் பிரிவுறுதல். — aminosol
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9t7cbpa7/

தமிழ்
“அமினோசோல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9t7cbpa7/
APA
Oliyon Research. (2026). அமினோசோல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9t7cbpa7/
MLA
"அமினோசோல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9t7cbpa7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment