குறியிடப்பட்ட எண்

kuṟiyiṭappaṭṭa eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளின் பதிவேட்டு எண். ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட கணினி அமைப்பிற்கு ஏற்றாற் போல் இதனை அமைக்கலாம் அல்லது குறியிடலாம். எடையிட்ட சோதனை இலக்க முறைகள் அல்லது சோதனை இலக்கங்களின் மூலம் குறியிடப்பட்ட எண்கள் செல்லத்தக்கவையா என்று சோதிக்கலாம். — coded number
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 268)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9srhhmba/

தமிழ்
“குறியிடப்பட்ட எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9srhhmba/
APA
Oliyon Research. (2026). குறியிடப்பட்ட எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9srhhmba/
MLA
"குறியிடப்பட்ட எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9srhhmba/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment