கமர்

kamar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலப்பிளப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கமர்)
2.
நிலப்பிளவு, விலக்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 111)
3.
வயல்வெடிப்பு. வயல் வெடிப்பில் சிந்திய செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு என் னும் மாறிப்போன கட்டளைப் பொருள்களை 'அமுதுசெய்க'என்று மனத்திலே பயமில்லாமல் தம்முடைய கழுத்தை அரிந்து அச்சிவபிரானுக்குப் படைத்துப் பிறவிவேர் அரிந்து மூன்று பாசத்தையும் விட்டவர் அரிவட்டாய நாயனார். இங்கு வல்வினை மெல்வினையே ஆயிற்று (திப 20 பா. செய்யில் உகுத்த.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9skfpv8w/

தமிழ்
“கமர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9skfpv8w/
APA
Oliyon Research. (2026). கமர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9skfpv8w/
MLA
"கமர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9skfpv8w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment