உலகியல்

ulakiyal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலகநடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலகியல்)
2.
உலக வழக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலகியல்)
3.
உலகியற்கை
உலகியல் தெரியாமல் இருப்பவன்.அதனால் பல இன்னலுக்கு ஆளானான்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (உலகியல்)
4.
உலக நடைமுறையானது, (குறள் 572).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 77)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9s872waw/

தமிழ்
“உலகியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9s872waw/
APA
Oliyon Research. (2026). உலகியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9s872waw/
MLA
"உலகியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9s872waw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment