துங்கம்

tuṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்ச்சி
துங்கமுகமாளிகை (திவ். பெரியதி. 3, 4, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (துங்கம்)
2.
நுனி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துங்கம்)
3.
பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துங்கம்)
4.
அகலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துங்கம்)
5.
மலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (துங்கம்)
6.
துங்கமந்தோச்சம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துங்கம்)
7.
பரிசுத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (துங்கம்)
8.
வெற்றி
மூலம் · source: தமிழ் விக்சனரி (துங்கம்)
9.
ஆகிலம், முதன்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 223)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9qz8b9yj/

தமிழ்
“துங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qz8b9yj/
APA
Oliyon Research. (2026). துங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9qz8b9yj/
MLA
"துங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qz8b9yj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment