சாம்பல் நிறக்குறியீடு

cāmpal niṟakkuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாம்பல் நிறக்குறிமுறை : கிரே குறியீடு : அடுத்தடுத்த எண்கள் ஒரே ஒரு இலக்கத்தில் மட்டும் வேறுபடுவதான தன்மைகளைக் கொண்ட குறியீடு. ஒப்புமையிலிருந்து இலக்கமுறை மாற்றல் கருவியில் செயல்படச் சிறந்தது. உள்ளீடு/வெளியீடு நோக்கங்களுக்காகவும், குறியீட்டு மதிப்புகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கணித கணக்கீடுகளைச் செய்வதற்கு முன்பு இருமை எண் வகைக்கு மாற்றப்பட வேண்டும். cycle code, reflected code என்றும் அழைக்கப்படுகிறது — grey code
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 666)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9qt5rju6/

தமிழ்
“சாம்பல் நிறக்குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qt5rju6/
APA
Oliyon Research. (2026). சாம்பல் நிறக்குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9qt5rju6/
MLA
"சாம்பல் நிறக்குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9qt5rju6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment