சேமிப்புத் தேக்கு கலன்

cēmipput tēkku kalaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) பல்வேறு வகை நீரியல் எந்திரங்களில் (hydraulic machines) உந்துவிசையினை (motive power) அளிப்பதற்காக நீர் செலுத்தப்ப்டும் ஒரு நீள் உருளை (cylinder) (2) (மின்னியல்) மின்சேமக் கலம் (3) (வேதியியல்) சேமக் கலம். — accumulator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் ஒத்த சொற்கள் · syn: தேக்கி · மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 14)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9pgbj8kr/

தமிழ்
“சேமிப்புத் தேக்கு கலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pgbj8kr/
APA
Oliyon Research. (2026). சேமிப்புத் தேக்கு கலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9pgbj8kr/
MLA
"சேமிப்புத் தேக்கு கலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pgbj8kr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment