இடம்

iṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடம் (தி.நி).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடம்)
2.
செல்வம், அகலம், வலி, இடப்பக்கம், இளக்காரம், சம்மதி, தருணம், தலம், வீடு, காலம்
3.
தக்க இடத்தை, (குறள் 491); செல்வாக்கு மிகுந்த இடம், (குறள் 498); ஏற்ற சமயம், (குறள் 821); வறுமை காலத்தில், (குறள் 1064); உலகம் முழுவதும், (குறள் 1064); இருந்ததற்கு வேறு இடம், (குறள் 1123).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 48)
4.
1. தாங்குபொருள். எ-டு பசுவின் இடமாய் நிறைந்த இறைவன் (நெவிதூ 5) 2. அதிகரணம் 3. தன்மை, முன்னிலை, படர்க்கை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 56)
5.
விழிச் சிறு தசைகள் சுருங்கும்போது கண்மணி (பாப்பா) சுருங்கும் வினை. இதன் மூலம் கிட்டப்பார்வைக்கேற்பப் பார்வைத் தகவமைப்பு ஏற்படும் — accommodation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஏற்பமைவு, தகவமைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 48)
6.
பொருள்களை அடைத்துக் கொள்ளும் பகுதி. 2. இடைவெளி: தட்டச்சு, அச்சு 3. வெளி: காற்றுவெளி, திறந்த வெளி, வெற்றுவெளி, வான வெளி (ப.து) — space
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 405)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9pb8bu73/

தமிழ்
“இடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pb8bu73/
APA
Oliyon Research. (2026). இடம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9pb8bu73/
MLA
"இடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9pb8bu73/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment