வேனல்

vēṉal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்பம்
வேனன்மல்கி வெண்டேர்சென்றவெந்நிலம் (சீவக. 2578).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேனல்)
2.
வேனிற்காலம்
நீடிய வேனிற் பாணி (சிலப். 8, வெண்பா,2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேனல்)
3.
சினம்
வேனலானை யுரித்த வீரட்டரே(தேவா. 960, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேனல்)
4.
வேலல்
வேல் போன்ற கதிர்த்த ஒளி.
வேலல் -> வேனல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேனல்)
5.
வேனில், கோபம், கானல், வெம்மை, கொதிப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 399)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nr7cj8f/

தமிழ்
“வேனல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nr7cj8f/
APA
Oliyon Research. (2026). வேனல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9nr7cj8f/
MLA
"வேனல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nr7cj8f/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment