வேனல்
vēṉal
பொருள்கள் · Senses
1.
வெப்பம்
வேனன்மல்கி வெண்டேர்சென்றவெந்நிலம் (சீவக. 2578).
2.
வேனிற்காலம்
நீடிய வேனிற் பாணி (சிலப். 8, வெண்பா,2).
3.
சினம்
வேனலானை யுரித்த வீரட்டரே(தேவா. 960, 5).
4.
வேலல்
வேல் போன்ற கதிர்த்த ஒளி.வேலல் -> வேனல்
5.
வேனில், கோபம், கானல், வெம்மை, கொதிப்பு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nr7cj8f/
தமிழ்“வேனல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nr7cj8f/APA
Oliyon Research. (2026). வேனல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/9nr7cj8f/MLA
"வேனல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nr7cj8f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment