யாழ்நூல்
yāḻnūl
பொருள்கள் · Senses
1.
இம்மாதிரியான நூல் ஒன்று இருந்ததாக நச்சினார்க்கினியர் தமது உரையில் மேற்கோள் கொடுத்திருப்பதன் மூலம் அறியலாம். ஆனால், இது போது அந்நூல் கிடைத்திலது. 20-ஆம் நூற்றாண்டில் மயிலேறும் பெருமாள் பிள்ளையாகிய சுவாமி விபுலானந்தர் என்பவரும் உரைநடையில் இப்பெயரால் ஒரு நூல் எழுதியுள்ளார். இதில் யாழ் வகைகளையும் அவற்றின் உருவங்களையும் மற்றும் பல அரிய குறிப்புகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். ஆராய்ச்சிக்கு உகந்த நூல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9nesny7p/
தமிழ்“யாழ்நூல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nesny7p/APA
Oliyon Research. (2026). யாழ்நூல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9nesny7p/MLA
"யாழ்நூல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9nesny7p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment