{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9nesny7p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9nesny7p/", "kind": "word", "headword": "யாழ்நூல்", "romanization": "yāḻnūl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.387438+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இம்மாதிரியான நூல் ஒன்று இருந்ததாக நச்சினார்க்கினியர் தமது உரையில் மேற்கோள் கொடுத்திருப்பதன் மூலம் அறியலாம். ஆனால், இது போது அந்நூல் கிடைத்திலது. 20-ஆம் நூற்றாண்டில் மயிலேறும் பெருமாள் பிள்ளையாகிய சுவாமி விபுலானந்தர் என்பவரும் உரைநடையில் இப்பெயரால் ஒரு நூல் எழுதியுள்ளார். இதில் யாழ் வகைகளையும் அவற்றின் உருவங்களையும் மற்றும் பல அரிய குறிப்புகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். ஆராய்ச்சிக்கு உகந்த நூல்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 548"}]}}