உலோகக் கடினத்தன்மைச் சோதனை

ulōkak kaṭiṉattaṉmaic cōtaṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலோகங்களின் கடினத் தன்மையைச் சோதிப்பதற்கான ஒரு வகைச் சோதனை. சோதனை செய்யப்பட வேண்டிய உலோகத் துண்டினைத் துளைப்பதற்கு ஓர் எஃகுத் துரப்பணம் எத்தனை முறை சுழல்கிறது என்பதைக் கொண்டு கடினத்தன்மை அளவிடப்படுகிறது — keeps test for hardness of metals
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 383)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9m4ytc8w/

தமிழ்
“உலோகக் கடினத்தன்மைச் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9m4ytc8w/
APA
Oliyon Research. (2026). உலோகக் கடினத்தன்மைச் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9m4ytc8w/
MLA
"உலோகக் கடினத்தன்மைச் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9m4ytc8w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment