கல்கரி
kalkari
பொருள்கள் · Senses
1.
நிலக்கீலார்ந்த நிலக்கரியை அடைக்கப்பட்ட அடுப்புகளில் இட்டு சூடாக்குவதன் மூலம் வாயுக்களையும், மற்றத் தனிமங்களையும் எரித்து அகற்றிய பின் எஞ்சி நிற்கும் சுட்ட நிலக்கரி. ஒரு டன் நிலக்கரியிலிருந்து மூன்றில் இரண்டு டன் கல்கரி தயாரிக்கலாம். இதில் 90% கார்பன் கலந்திருக்கும். இது எரிபொருளாகப் பயன்படுகிறது
— coke
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9m36uzd9/
தமிழ்“கல்கரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9m36uzd9/APA
Oliyon Research. (2026). கல்கரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9m36uzd9/MLA
"கல்கரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9m36uzd9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment