{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9m36uzd9/", "data": {"id": "9m36uzd9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9m36uzd9/", "kind": "word", "headword": "கல்கரி", "romanization": "kalkari", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.470751+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலக்கீலார்ந்த நிலக்கரியை அடைக்கப்பட்ட அடுப்புகளில் இட்டு சூடாக்குவதன் மூலம் வாயுக்களையும், மற்றத் தனிமங்களையும் எரித்து அகற்றிய பின் எஞ்சி நிற்கும் சுட்ட நிலக்கரி. ஒரு டன் நிலக்கரியிலிருந்து மூன்றில் இரண்டு டன் கல்கரி தயாரிக்கலாம். இதில் 90% கார்பன் கலந்திருக்கும். இது எரிபொருளாகப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "coke", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 170"}]}}