மாசித் தாவரங்கள்
mācit tāvaraṅkaḷ
பொருள்கள் · Senses
1.
பூவாத்தாவரங்கள். இவற்றுக்கு இலை, தண்டு, என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உண்மையான வேர்கள் இல்லை. சிதல்கள் பைகளில் உண்டாகும். இவற்றின் வாழ்க்கை வரலாற்றில் தலைமுறை மாற்றம் உண்டு. எ-டு. மாசிகள், கல்லீரல் தட்டுகள்
— bryophyta
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9kscjh84/
தமிழ்“மாசித் தாவரங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kscjh84/APA
Oliyon Research. (2026). மாசித் தாவரங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9kscjh84/MLA
"மாசித் தாவரங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kscjh84/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment