நிறைகலை

niṟaikalai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழுக்கூறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைகலை)
2.
தெய்வத்திருமேனியின் முகத்திற் காணும் முழு அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைகலை)
3.
முழுநிலா
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைகலை)
4.
தெய்வ ஆவேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைகலை)
5.
முழுவெறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைகலை)
6.
முழுப்பிறப்பு .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிறைகலை)
7.
பூரணச்சந்திரன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 254)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9kmdys42/

தமிழ்
“நிறைகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kmdys42/
APA
Oliyon Research. (2026). நிறைகலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9kmdys42/
MLA
"நிறைகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kmdys42/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment