இந்து சமயம்
intu camayam
பொருள்கள் · Senses
1.
இந்துக்களுக்குரியது. உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்று. பொறுத்தல் இதன் தனிச்சிறப்பு சொர்க்கத்தில் புண்ணியத்தின் பயனான இன்பத்தை நுகர்வது. நரகத்தில் பாவத்தின் பலனான துன்பத்தை நுகர்வது இவ்வுலகில் இன்ப துன்பங்களை நுகர்வது இதன் பொது நோக்கமாகும். இக்கருத்தைச் சைவசித்தாந்தம் ஏற்கிறது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9juzjjt2/
தமிழ்“இந்து சமயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9juzjjt2/APA
Oliyon Research. (2026). இந்து சமயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9juzjjt2/MLA
"இந்து சமயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9juzjjt2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment