இந்து சமயம்

intu camayam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்துக்களுக்குரியது. உலகப் பெருஞ்சமயங்களில் ஒன்று. பொறுத்தல் இதன் தனிச்சிறப்பு சொர்க்கத்தில் புண்ணியத்தின் பயனான இன்பத்தை நுகர்வது. நரகத்தில் பாவத்தின் பலனான துன்பத்தை நுகர்வது இவ்வுலகில் இன்ப துன்பங்களை நுகர்வது இதன் பொது நோக்கமாகும். இக்கருத்தைச் சைவசித்தாந்தம் ஏற்கிறது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9juzjjt2/

தமிழ்
“இந்து சமயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9juzjjt2/
APA
Oliyon Research. (2026). இந்து சமயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9juzjjt2/
MLA
"இந்து சமயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9juzjjt2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment