யோகக்காட்சி
yōkakkāṭci
பொருள்கள் · Senses
1.
ஆன்மாயோகசமாதியால் காலதேசங்களாற் கட்டுக்குட்படாது அறியும் அறிவு ( அளவை, 4.)
2.
யோகத்தால் அறியும் அறிவு
3.
அறிவைத் தடை செய்கின்ற மல ஆற்றலை யோகமுறைகளில் ஒருவாறு ஒழித்து, ஒரிடத்து ஒரு காலத்தில் ஆங்கிருந்து மூவிடத்து முக்காலத்துப் பொருள்களையும் காண்கின்ற காட்சியோகக் காட்சியாகும். இது சிவஞான முனிவர் கூற்று.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jphz6gu/
தமிழ்“யோகக்காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jphz6gu/APA
Oliyon Research. (2026). யோகக்காட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9jphz6gu/MLA
"யோகக்காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jphz6gu/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment