எஃப் அலைகள்

eḵp alaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தமனித் தடிப்பு அலைகள் இவை. இதயமின்னியக்கப் பதிவுக் கருவி (இ.சி.ஜி) வரைபடத்தில் ரம்பப் பல் வரிசையில் இது தோன்றும். இவை நிமிடத்துக்கு 280-320 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும் — F waves ECG
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 481)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jf8n3cy/

தமிழ்
“எஃப் அலைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jf8n3cy/
APA
Oliyon Research. (2026). எஃப் அலைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jf8n3cy/
MLA
"எஃப் அலைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9jf8n3cy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment