திரிபாகி

tiripāki
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சித்திரகவிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபாகி)
2.
மூன்று எழுத்துகளைச் சேர்க்க ஒரு மொழியாகவும் , அதன் முதல் இறுதி எழுத்துக்களைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் , இடை கடை எழுத்துகளைச் சேர்க்க மற்றொரு மொழியாகவும் வந்து வெவ்வேறு பொருள் தரும் சித்திரக்கவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரிபாகி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9jf533fh/

தமிழ்
“திரிபாகி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9jf533fh/
APA
Oliyon Research. (2026). திரிபாகி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9jf533fh/
MLA
"திரிபாகி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9jf533fh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment