கணக்காய்வு

kaṇakkāyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் இயக்க முறைமை, கோப்புகள், கோப்பகங்கள் போன்ற உருப்பொருள்களை உருவாக்கவோ, அணுகவோ, அழிக்கவோ முற்படுவது போன்ற பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளைக் கண்டறிந்து பதிவு செய்யும் இயக்க முறைமையின் செயல்பாடு. பாதுகாப்புக் குறிப்பேடு (Security log) என்றறியப்படும். ஒரு கோப்பில் அத்தகைய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும். தகுந்த உரிமை பெற்ற பயனாளர்கள் மட்டுமே இக் கோப்பின் உள்ளடக்கத்தை அறிய முடியும் கணினி முறைமைத் தணிக்கை : . — auditing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 109)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9htv2ydj/

தமிழ்
“கணக்காய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9htv2ydj/
APA
Oliyon Research. (2026). கணக்காய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9htv2ydj/
MLA
"கணக்காய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9htv2ydj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment