செடி

ceṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளி, குற்றம், பாவம், புதர், தீமை, துன்பம், பூண்டு, தீய வாசனை, நெருக்கம், இழிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 193)
2.
மரவூட்டத் தண்டு இல்லாத செடி கத்தரி, மிளகாய் — herb
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 199)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9hp8bgj9/

தமிழ்
“செடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hp8bgj9/
APA
Oliyon Research. (2026). செடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9hp8bgj9/
MLA
"செடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hp8bgj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment