மெல்லண்ணம்

mellaṇṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அண்ண எலும்புகளிலிருந்து பின்பக்கம் உள் நாக்குவரை உள்ள வாயின் மேற்கூரையின் பின்பக்க தசைப்பகுதி. — soft palate
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1010)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9hepkswj/

தமிழ்
“மெல்லண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hepkswj/
APA
Oliyon Research. (2026). மெல்லண்ணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9hepkswj/
MLA
"மெல்லண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9hepkswj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment