கண்விழிப் பிதுக்கம்

kaṇviḻip pitukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்விழி அளவுக்கு மீறிப் பிதுங்கியிருத்தல் இந்நோய் கண்டவர்களுக்குக் கழுத்து வீங்கியிருக்கும். இது கேடயச் சுரப்பி (தைராய்டு) நோய்களில் ஒன்று. — exophthalmic goitre
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 447)
2.
கண்விழி இயல்புக்கு மீறிப் பிதுங்கியிருத்தல் — exophthalmos
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: விழித்துறுத்தம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 448)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9h6gyy8h/

தமிழ்
“கண்விழிப் பிதுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9h6gyy8h/
APA
Oliyon Research. (2026). கண்விழிப் பிதுக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9h6gyy8h/
MLA
"கண்விழிப் பிதுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9h6gyy8h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment