ஆத்தன்

āttaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இஷ்டன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆத்தன்)
2.
நம்பத்தக்கோன்
ஆத்தனுடைய வசனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆத்தன்)
3.
அருகன்
(சூடாமணி நிகண்டு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆத்தன்)
4.
நண்பன், சிவன், தக்கவன், நம்பப்படுபவன், கடவுள்
5.
அருகன்,இறைவன். எ-டு இகலின் ஆத்தன் நாட வேசொலின் (சிசிபப 155).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 45)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9gy7ab67/

தமிழ்
“ஆத்தன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gy7ab67/
APA
Oliyon Research. (2026). ஆத்தன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9gy7ab67/
MLA
"ஆத்தன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gy7ab67/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment