முத்திநிச்சயம்

muttiniccayam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைவசித்தாந்த கருத்துகளை அழகுறத் தெளிவுற அறிவிக்கும் நூல்.ஆசிரியர் ஞானசம்பந்த தேசிகர். காலம் 16ஆம் நூற்றாண்டு. இந்நூற் பெயராலேயே மோட்சம் அடைவதற்குரிய வழியினை இந்நூல் வாயிலாக அறியலாம் என்பது கூறாமலே தெரிகிறதல்லவா?
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 544)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9gnvucb5/

தமிழ்
“முத்திநிச்சயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gnvucb5/
APA
Oliyon Research. (2026). முத்திநிச்சயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9gnvucb5/
MLA
"முத்திநிச்சயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gnvucb5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment