மாப்பி

māppi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செய்தி வழி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள் Messaging Application Programming Interface தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒற்றைக் கிளையன் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் தொலைநகல் போன்ற வெவ்வேறு செய்திப்பரிமாற்ற மற்றும் பணிக்குழு பயன்பாடுகள் செயல்பட வழிவகுக்கும், மைக்ரோசாஃப்ட் வகுத்துள்ள இடைமுக வரன்முறை. விண்டோஸ் 95/என்டீ முறைமைகளில் மைக்ரோசாஃப்ட் எக்ஸேஞ்ச் என்ற பெயரில் இவ்வசதி உள்ளது — MAPI
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எம்ஏபீஐ · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 903)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9gfndujn/

தமிழ்
“மாப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gfndujn/
APA
Oliyon Research. (2026). மாப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9gfndujn/
MLA
"மாப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9gfndujn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment