{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9gfndujn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9gfndujn/", "kind": "word", "headword": "மாப்பி", "romanization": "māppi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:57.144425+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செய்தி வழி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள் Messaging Application Programming Interface தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒற்றைக் கிளையன் வழியாக மின்னஞ்சல், குரலஞ்சல் தொலைநகல் போன்ற வெவ்வேறு செய்திப்பரிமாற்ற மற்றும் பணிக்குழு பயன்பாடுகள் செயல்பட வழிவகுக்கும், மைக்ரோசாஃப்ட் வகுத்துள்ள இடைமுக வரன்முறை. விண்டோஸ் 95/என்டீ முறைமைகளில் மைக்ரோசாஃப்ட் எக்ஸேஞ்ச் என்ற பெயரில் இவ்வசதி உள்ளது", "needs_definition": false, "gloss_en": "MAPI", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எம்ஏபீஐ"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 903"}]}}