இராமாநுச நூற்றந்தாதி
irāmānuca nūṟṟantāti
பொருள்கள் · Senses
1.
இது திருவரங்கத் தமுதனாரால் எழுதப்பட்டது. இராமாநுசாச்சாரியார் மீது பாடப்பட்டது. 108 கட்டளைக் கலித்துறையால் அமைந்தது. காலம் 13 ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்குப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், அப்பாவு முதலியார் செய்த உரைகள் உண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9g5mekha/
தமிழ்“இராமாநுச நூற்றந்தாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9g5mekha/APA
Oliyon Research. (2026). இராமாநுச நூற்றந்தாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9g5mekha/MLA
"இராமாநுச நூற்றந்தாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9g5mekha/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment