இராமாநுச நூற்றந்தாதி

irāmānuca nūṟṟantāti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது திருவரங்கத் தமுதனாரால் எழுதப்பட்டது. இராமாநுசாச்சாரியார் மீது பாடப்பட்டது. 108 கட்டளைக் கலித்துறையால் அமைந்தது. காலம் 13 ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்குப் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், அப்பாவு முதலியார் செய்த உரைகள் உண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 461)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9g5mekha/

தமிழ்
“இராமாநுச நூற்றந்தாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9g5mekha/
APA
Oliyon Research. (2026). இராமாநுச நூற்றந்தாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9g5mekha/
MLA
"இராமாநுச நூற்றந்தாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9g5mekha/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment