பொட்டு

poṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெற்றியில் இடும் சிறு வட்ட வடிவமான குறி; திலகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டு)
2.
மிகக் குறைந்த அளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டு)
3.
எலும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டு)
4.
கடலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டு)
5.
பொட்டுக்கடலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டு)
6.
பொன் தாலி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டு)
7.
பொட்டெலும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொட்டு)
8.
ஒரு பட்டியலில் உள்ள வகைபாடுகளைத் தொடங்கப் பயன்படுத்தப்படும் பொட்டுப் போன்ற அடையாளம். — bullet
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 191)
9.
கன்ன எலும்புக்கு மேலும் காதுக்கருகிலும் நெற்றியின் இரு பக்கத்திலுமுள்ள தட்டைப் பகுதி — temple
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 432)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9g5cgecg/

தமிழ்
“பொட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9g5cgecg/
APA
Oliyon Research. (2026). பொட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9g5cgecg/
MLA
"பொட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9g5cgecg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment