அடுக்குச் சிறகிகள்

aṭukkuc ciṟakikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேரான குறுகிய முன் சிறகுகள் கொண்ட வண்டு இனம். இவற்றின் முதல் இணைச் சிறகுகள் கனமாகவும், இரண்டாம் அடுக்குச் சிறகுகள் சவ்வு போன்றும் அமைந்திருக்கும் — orthoptera
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 463)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fzkec8m/

தமிழ்
“அடுக்குச் சிறகிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fzkec8m/
APA
Oliyon Research. (2026). அடுக்குச் சிறகிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9fzkec8m/
MLA
"அடுக்குச் சிறகிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fzkec8m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment