வணிக ஆணைத்தொடர் அமைத்தல்

vaṇika āṇaittoṭar amaittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி தீர்வுக் காக வணிகப் பிரச்சினைகளுக்குக் குறியீடு இடப்படும் கணினி ஆணைத்தொடர் அமைக்கும் பிரிவு. பொதுவாக குறைந்த கணக்கீடுகளே இடம் பெற்றாலும் ஏராளமான தகவல் உள்ளீடு வெளியீடுகளைக் கொண்ட கோப்புகளைக் கையாளக் கூடியது — business programming
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fwkqgd7/

தமிழ்
“வணிக ஆணைத்தொடர் அமைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fwkqgd7/
APA
Oliyon Research. (2026). வணிக ஆணைத்தொடர் அமைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9fwkqgd7/
MLA
"வணிக ஆணைத்தொடர் அமைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9fwkqgd7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment