புள்ளடி

puḷḷaṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பறவையின் பாதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புள்ளடி)
2.
தொடர்ந்த கையெழுத்தில் விட்ட பகுதியை மேலே யெழுதி அதனிடத்தைக்காட்டக் கீழிடும் புட்கால் போன்ற குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புள்ளடி)
3.
உரைகல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புள்ளடி)
4.
மணிக்குற்றங்களுள் ஒன்று
புள்ளடியுட் கீற்றுப் பொருங்குற்ற மைந்துவகை (பஞ்ச.திருமுக. 477).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புள்ளடி)
5.
செடி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புள்ளடி)
6.
தாளப்பிரமாணத்தின் அங்கங்களுள் ஒன்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (புள்ளடி)
7.
ஏணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புள்ளடி)
8.
கிட்டிப்புள் ஆடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (புள்ளடி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9fh5b8rr/

தமிழ்
“புள்ளடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9fh5b8rr/
APA
Oliyon Research. (2026). புள்ளடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9fh5b8rr/
MLA
"புள்ளடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9fh5b8rr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment