தூண்டு விசை
tūṇṭu vicai
பொருள்கள் · Senses
1.
கணினியில், தற்போது என்ன ஒடிக்கொண்டிருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ஒரு சில செயற்பணிகள் நிகழும்படி செய்கிற விசை அல்லது விசை களின் கூட்டு இணைப்பு. இது பொதுவாக, நினைவகத்தில் அமைந்திருக்கும் ஒரு செயல் முறையைத் தூண்டி விடுகிறது
— hot key
2.
தூண்டு திறம், ஒரு பொருளை இயக்குவதற்கான செயல் தூண்டு விசை
— impetus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9f5kkwk3/
தமிழ்“தூண்டு விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9f5kkwk3/APA
Oliyon Research. (2026). தூண்டு விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9f5kkwk3/MLA
"தூண்டு விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9f5kkwk3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment