நீச்சு

nīccu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீந்துகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீச்சு)
2.
வெள்ளம்
நீச்சாற் பெருத் திடு காவேரியாற்றை ( i, 82, 163). .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீச்சு)
3.
நீந்தக்கூடிய ஆழம்
நீச்சுநிலை காணாம னிற்குநாள் ( எந்நாட். ஆனந்த. 1).. .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீச்சு)
4.
மீன்கவிச்சு
இவனுக்கு மீசைமேலே நீச்சடிக்கவேணும். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீச்சு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9eta5c5m/

தமிழ்
“நீச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9eta5c5m/
APA
Oliyon Research. (2026). நீச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9eta5c5m/
MLA
"நீச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/9eta5c5m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment