விசிப்பலகைக் கொக்கி

vicippalakaik kokki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விசிப்பலகையில் சில வேலைகளைச் செய்யும் போது, விசிப்பலகையின் மேற்பகுதிக்குச் சேதமேற்படாத வகையில் இரு முனைகளிலும் பொருத்தப்பட்டுள்ள முனைகளுடன் கூடிய ஒரு தட்டையான மரத்துண்டு bench lathe : (எந்.) விசிப்பலகை கடைவான் : இலேசான வேலைகளைச் செய்வதற்காக ஒரு விசிப்பலகையின் மேல் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய கடைவான் — bench hook
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 90)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9eq6teuy/

தமிழ்
“விசிப்பலகைக் கொக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9eq6teuy/
APA
Oliyon Research. (2026). விசிப்பலகைக் கொக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9eq6teuy/
MLA
"விசிப்பலகைக் கொக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9eq6teuy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment