குறிப்பாளர்

kuṟippāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
போட்டிகளில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவுகள்பற்றி அதாவது வென்றவர்கள் அவர்களது உயரம்/தூரம்/நேரத்தின் சாதனை பற்றி தலைமை நடுவரிடமிருந்து ,பெற்றுக் கொண்டு, குறிப்பேட்டில் குறித்தவுடன் உடனக்குடன் அதனை அறிவிப்பாளருக்கு அளித்து, அறிவிக்கச் செய்ய வேண்டும். இது மிகவும் முககியமான பொறுப்பாகும். — Recorder
கலைச்சொல் · Technical ஓடுகளப் போட்டிகள் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 119)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9ekhmy4b/

தமிழ்
“குறிப்பாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ekhmy4b/
APA
Oliyon Research. (2026). குறிப்பாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9ekhmy4b/
MLA
"குறிப்பாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9ekhmy4b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment